Tuesday, February 22, 2011

சரியன்றோ



சரியன்றோ உன்னை நம்பியிருத்தல்
சரியன்றோ !!


கிரிதாரி உன்னை சகலமென்று எண்ணி ..
மறுவேறவரையும் நான் மதியாதிருத்தல்
சரியன்றோ !!


மறதியில் வையக வாழ்வினில் திளைத்திடினும்,
பிறவிகள் தோறும் பிணிகளை போக்கிடுவாய் .
குளிர் மழையில் நனைந்திட்ட துளிரினைப் போல் என் மனம்,
துணையின்றி தவிப்பது, தருமமோ? ஞாயமோ?

11 comments:

  1. மிக அருமை !! :-)
    ~
    கிரிதாரியின்,
    ராதா

    ReplyDelete
  2. sometime back i wrote a haikoo (or so shall i claim. :-)):
    "குன்றம் எடுத்த
    குணக் குன்று !
    கிரிதாரி."

    ReplyDelete
  3. thanks a lot for the picture. :-)

    ReplyDelete
  4. நன்றி ராதா அண்ணா :)

    ReplyDelete
  5. //குன்றம் எடுத்த
    குணக் குன்று !
    கிரிதாரி." //
    Of course! it sounds very great. :) :)

    ReplyDelete
  6. can't you see him holding govardhanagiri above you to protect you from any kind of calamities?
    oh,come on sankar!open yr eyes and see!he is very much there!

    ReplyDelete
  7. ya.. amma.. I know he is there.. Chumma teasing him.. :):)

    ReplyDelete
  8. //Of course! it sounds very great. :) :) //
    உண்மையை சொல்றியா, இல்ல கிண்டலா சொல்றியா? :-)

    ReplyDelete
  9. ராதா அண்ணா, கிரிதாரி விஷயத்ல கிண்டலேது..!!
    அவன பத்தி என்ன சொன்னாலும் மேன்மைதான், யார் சொன்னாலும் மேன்மைதான்

    ReplyDelete
  10. வெகு அழகு. கிரிதாரியை மட்டும் சொல்லவில்லை.

    சங்கரின் கவிதை, ராதாவுடைய ஹை, எல்லாமே :)

    ReplyDelete