
அன்று கருணையற்ற கமலவிழிகள்
இன்று காதல் செய்குதுவோ..
உறவும் இல்லை; உரிமையும் இல்லை
உண்மை அறிந்தும்; உதவ மறந்த..
கருணை..
இன்று காதல் செய்குதுவோ..
உறவும் இல்லை; உரிமையும் இல்லை
உண்மை அறிந்தும்; உதவ மறந்த..
கருணை..
பழம் பிறவியில் பண்ணிய வினை
பழுத்த தாழியை உடைத்ததுவோ?
கொழு கொம்பற்ற கொடியெனவே
அழுதிடும் இந்த அன்பனைச் சேரா..
கருணை..
நெருப்பில் வெந்து பொசுங்கிருப்பேன்
நீரிலாவது அமிழ்ந்து கரைந்திருப்பேன்
உனை நம்பியே உயிர் பூத்த
சங்கர மலரினை சபையினில் மிதித்த..
கருணை..
:(((
ReplyDeleteசங்கர மலரினைன்னா என்னன்னு கேட்க வந்தேன்... கேட்கும்போதே பதில் தெரிஞ்சிடுச்சு :)
அன்று கருணை இல்லைன்னா என்ன? இன்று காதல் செய்கின்றனவே! :)
He he.. Sari akka..
ReplyDeleteI am just wondering, why dint he help the other day..
it is not the nature of a flower[when a bee sits on it]to feel that the bee is trampling it or stinging it;it instinctively knows that the bee will help it to become a fruit. s0,you,the flower, should remember that whatever problem you are made to face will prove to be a step towards maturity rather than a bee-sting!
ReplyDeleteSounds so healing.. :)Thanks a lot amma.. :)
ReplyDeleteExcellllent da.. Krishna has always been hearing u, and he'll hear this too.. Pls believe that whatever happens, is his action, and it'll definitely be for the good..
ReplyDeleteThanks Aishu.. :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI can understand my fellow's feelings ya.
ReplyDeleteWe have no hopes in life than him Radha. :) Lets pray him always, al that we can do. :)
I am reminded of one saying,
ReplyDelete"Having God in ur boat doesnt mean that u will not face any storm...it means that no storm can sink ur boat" :-)
Rhythmic words add to the beauty of the poem.. Also, picture is awesome.. Thank You..
Thanks Subatra for the kind appreciation. :)
ReplyDeleteHealing words :)