
எண்ணெய் பிசுக்கனென்றுமா இயம்புவேன் ?..
கட்டியணைக்க..
விரல் சுட்டிக் காண்பித்தே பரிகசிக்கும்
வெட்டி வஞ்சியரின் வாய்க்கு அவலானேன்..
கட்டியணைக்க..
திட்டித் தீர்க்கும் தாயின் சொல்லும் தட்டி - தினைத்
தட்டினை வட்டமிடும் சிட்டெனவே வந்தேன்
கட்டிலை நனைத்திடும் கண்ணீரை நிறுத்தி
மட்டிலா மகிழ்ச்சி மனமெங்கும் பொங்க நீ..
கட்டியணைக்க..
காகமும் அவனை நினைவூட்டும் -கரு
ReplyDeleteமேகமும் அவனையே நினைவூட்டும்;
குழலும் அவனை நினைவூட்டும் -கருங்
குழலும் அவனையே நினைவூட்டும்.
கறுப்பாவது?அழுக்காவது?பிசுக்காவது?அந்தமாயாவியை ஒருதடவை பாத்துட்டா மத்ததெல்லாம் அவுட்!
yr's is a real treat!pl sing!
Sure amma.. I have tuned this Behad ragam. Wud soon sing. :) thanks for ur words. :)
ReplyDeletebehag.. :)
ReplyDelete